புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முடிவு?
பதிவு : பிப்ரவரி 12, 2020, 07:10 AM
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது. மேற்குவங்கம், கேரளா போன்று புதுச்சேரி சட்டப்பேரவையிலும்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். யூனியன் பிரதேசமான 
புதுச்சேரியில் மத்திய அரசு சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு அளித்தனர். இதை வலியுறுத்தும் வகையில் கிரண்பேடியும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு  கடிதம் எழுதியிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று காலை ஒன்பதரை மணிக்கு கூடுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் நாராயணசாமி முன்மொழிவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2264 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1114 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

257 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

48 views

பிற செய்திகள்

மும்பையில்,வேறு ஒரு பெண்ணுடன் காரில் சென்ற கணவர் - அதிர்ச்சியடைந்த மனைவி, மோதலில் ஈடுபட்டார் - சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ

மும்பையில், தமது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் காரில் செல்வதை பார்த்த மனைவி, மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

460 views

சைக்கிள்,இருசக்கர வாகனம் மீது மோதிய கார் - இருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

14 views

போலி பட்டதாரி சான்று - ஸ்வப்னா சுரேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் மீது, போலி பட்டதாரி சான்றிதழை சமர்ப்பித்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

117 views

டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும் - மணீஷ் சிசோடியா

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

22 views

அழிவின் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை- பாதுகாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு - பள்ளி மாணவியை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்

அழிவின் பிடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாதுக்காக்க குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

141 views

கொரோனா பரவல் எதிரொலி : ஊருக்குள் வந்தால், ரூ.10,000 அபராதம் தகவல் அளித்தால் ரூ. 2,000 பரிசு என தண்டோரா

சொந்த ஊர் திரும்புவோர் மீது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தண்டோரா போட்டுள்ளனர்.

258 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.