"மத்திய அரசின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்" - நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 02:06 AM
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்றால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடக் கோரி விசாரணை நீதிமன்றத்தை நாடுங்கள் எனவும், பவன்குமாரை கருணை மனு அளிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட கோரும் விவகாரத்தை ஒரே நாளில் விசாரித்து தீர்வு காண முடியாது என்றும் இதுதொடர்பாக குற்றவாளிகள் 4 பேரும் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு வரும் 13ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தை அணுகி, நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை பெற்றுக் கொள்ளவும்  உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

636 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

468 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

164 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

53 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

37 views

பிற செய்திகள்

கேரளாவில் இருந்து கோவை வந்த தமிழக தொழிலாளர்கள் - பாலக்காடு முகாமில் தங்கவைப்பு

ஆபத்தான முறையில் கேரளாவில் இருந்து கோவை வந்த 25 க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்களை போலீஸார் பிடித்து பாலக்காடு முகாமில் தங்க வைத்துள்ளனர்.

24 views

கூட்டம் கூட்டமாய் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் - பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் மக்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாய் நடந்தும் பேருந்துகளில் தொங்கியபடியும் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் மக்கள் - லோடு வண்டிகளில் கூட்டம் கூட்டமாய் மக்கள்

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில், கூலித்தொழிலாளிகள், ஏழை மக்கள் ஏராளமானோர் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

14 views

சி.ஏ. படிப்பிற்கான தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தலால் சி.ஏ. படிப்பிற்கான தேர்வுகள் 2 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

74 views

கேரளாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு - முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

375 views

கர்நாடகா மாநிலத்தில் பரவும் கொரோனா நோய் - தமிழக எல்லையோரம் கிராமங்களை மூடிய பொதுமக்கள்

கர்நாடகா மாநிலத்தை ஒட்டி தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கொத்தஜீகூர் கிராமமக்கள் தங்களது கிராமத்திற்குள் நோய் பரவுதலை தடுக்கும் விதமாகவும் வெளியூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கிராமத்திற்குள் நுழையாதவாறு கிராம எல்லைகளை டிராக்டர்கள் மற்றும் மரங்களை கொண்டு மூடியுள்ளனர்.

866 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.