கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
279 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
183 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
149 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
54 viewsகொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
63 viewsஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா பற்றி உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்க, அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒற்றை புகைப்படத்தால் மிகவும் பிரபலமாகியுள்ளார் பெர்னி சாண்டர்ஸ். அப்படி என்ன இருக்கிறது அந்த புகைப்படத்தில்? விவரிக்கிறது இந்த தொகுப்பு.
150 viewsசீனாவின் ஜின்ஜியாங் நகரில், கடும் பனிப்பொழிந்து வருகிறது.
43 viewsகம்போடியாவின் பினோம் பென் நகரில் பீர் பானத்துடன் யோக கலை பயிற்சி பிரபலமாகி வருகிறது.
31 viewsஉக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
204 viewsஆஸ்திரேலியாவில் தங்களுடைய தேடுதல் தளத்தினை நிறுத்திவிடுவோம் என கூகுள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
515 views