அக்‌ஷய பாத்திரம் தருவதாக கூறி மோசடி - 8 பேர் கைது
பதிவு : பிப்ரவரி 12, 2020, 01:58 AM
சித்தூரில் அக்‌ஷய பாத்திரம் தருவதாக கூறி 2 கோடி ரூபாயை அபேஸ் செய்த நூதன திருட்டு கும்பல் போலீசார் வசம் சிக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி ரயில்வே நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கிய போது, காரில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார், விசாரித்த‌தில், அவர்கள், அக்‌ஷய பாத்திர கொள்ளையில் ஈடுபட்ட பலே திருடர்கள் என்பது தெரிய வந்த‌து. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ஒரு கோடியே 29 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம், 2 கார்கள், இருசக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கில் தேடப்படும் வேலூரை சேர்ந்த மற்றொரு நபரை பிடிக்க  3தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணையில், திருப்பத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரிடம் மின்விளக்குகள் அமைத்து உருவாக்கிய பெட்டி ஒன்றை  கொடுத்த இந்த கும்பல், இது புதையலை கண்டுபிடிக்க உதவும் என்று ஆசை வார்த்தையால் மயக்கியது தெரிய வந்த‌து. 

தொடர்புடைய செய்திகள்

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1048 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

61 views

பிற செய்திகள்

பனிமலையில் பயிற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர்

குளிர்க்கால விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பனிமலையில் வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டார்.

10 views

ஜி.எஸ்.டி பவனில் பயங்கர தீ விபத்து - ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசம்

மும்பை, பைகுல்லா பகுதியில் அமைந்துள்ள ஜிஎஸ்டி பவனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசமாகின.

5 views

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்கு

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ஆம் தேதி, காலை 6 மணிக்கு தூக்கிலிட, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

35 views

ஓட்டப் பந்தயம் வேண்டாம், கம்பாளாவே போதும் - மத்திய அரசின் வாய்ப்பை நிராகரித்த மின்னல் வீரன்

கம்பாளா பந்தயத்தில் பங்கேற்று உசேன் போல்டை விட வேகமாக ஓடிய வீரர் என்ற புகழப்பட்ட சீனிவாச கவுடா ஒட்டப் பந்தய போட்டியில் பயிற்சி பெற மறுத்துவிட்டார்.

9 views

துப்பாக்கிகள் காணாமல் போனதாக எழுந்த புகார் எதிரொலி - காவல்துறைக்கு சொந்தமான ஆயுத கிடங்கில் சோதனை

கேரளாவின் திருவனந்தபுரத்தில் காவல்துறைக்கு சொந்தமான ஆயுத கிடங்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

41 views

டெல்லி : தலைமை செயலகத்தில் பொறுப்பேற்ற கோபால் ராய்...

டெல்லி வளர்ச்சி, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவியேற்ற கோபால் ராய், தலைமை செயலகத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.