ஊராட்சி மன்ற தலைவருக்கு வாக்குரிமை அளிக்கும் விதி - சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி மனு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 01:55 AM
துணைத் தலைவர் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாக்குரிமை அளிக்கும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் விதியை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் ஊராட்சி மன்ற கவுன்சிலர் பழனியம்மாள் என்பவரே இந்த வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், துணைத் தலைவருக்கு தாம் போட்டியிட்டதாகவும், அப்போது, ஊராட்சி மன்றத் தலைவரை வாக்களிக்க தேர்தல் அதிகாரி அனுமதி அளித்ததால், தமது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டதாகவும்  மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாக்குரிமை அளிக்கும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் விதியை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி மனுதாரர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, தமிழக அரசை எதிர் மனுதாரராக சேர்க்க   உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

729 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

377 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

97 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

74 views

பிற செய்திகள்

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

26 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

51 views

பலத்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை

கடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

16 views

உணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

36 views

மதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது.

15 views

நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடமாடும் கடைகள் மூலம் 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.