படிப்படியாக அழிந்து வரும் "சின்ஸ்ட்ராப் பென்குயின்கள்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 01:42 AM
அண்டார்டிக்காவில் உருகி வரும் பனிப்பாறைகளால், வெப்பநிலை அதிகரித்து வருவதால் பென்குயின்கள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
அண்டார்டிக்காவில் உருகி வரும் பனிப்பாறைகளால், வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 1971 ஆம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் "சின்ஸ்ட்ராப்" என்றழைக்கப்படும் பென்குயின்கள் 77 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது இவ்வகை பென்குயின்களில் வெறும் 53 ஆயிரம் ஜோடிகள் மட்டும் எஞ்சியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

206 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

40 views

பிற செய்திகள்

கால்பந்து மைதானத்தில் தற்காலிக மருத்துவமனை

பிரேசில் நாட்டில் உள்ள பிரபல கால்பந்து ஸ்டேடியத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சை அளிப்பதற்கான தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

11 views

"கொரோனாவுக்கு மேலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க கூடும்" - அமெரிக்க மக்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு மேலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க கூடும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

10 views

"இலங்கையில், எதிர்வரும் 2 வாரங்கள் அபாயமானவை" - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்

இலங்கையில், எதிர்வரும் 2 வாரங்கள் மிகவும் அபாயகரமானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

19 views

"இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட 321 பேர், 14 நாள் கண்காணிப்புக்கு பிறகு வீடு திரும்பினர்" - ராணுவ தளபதி சவேந்திர சில்வா தகவல்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் மருத்துவப் பரிசோதனைகளை நிறைவு செய்த 321 பேர் சொந்த வீடுகளுக்கு திரும்பினர்.

12 views

2 வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு - கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஸ்பெயின் அரசு

ஸ்பெயின் நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் அதிகரித்ததை தொடர்ந்து, அங்கு ஊரடங்கு கட்டுபாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இது குறித்த தொகுப்பை தற்போது பார்ப்போம்...............

22 views

"இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது" - உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்து உள்ளது.

747 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.