2-வது நாள் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - ஊரக உள்ளாட்சி தேர்தலில் உழைத்தவர்களுக்கு பாராட்டு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 01:24 AM
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருவண்ணாமலை, நீலகிரி, சிவகங்கை உள்பட 14 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள்  நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் வரும்15 மற்றும் 16ம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

206 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

40 views

பிற செய்திகள்

உணவு வாங்க சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச உணவு

144 தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

6 views

கிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக் கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர்.

4 views

"கொரோனா மையங்களாக மாறப்போகும் பள்ளிகள்" - ஆட்சியர், அதிகாரிகளுக்கு அரசு கடிதம்

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்பறைகளை கொரோனா தனிமைபடுத்தும் மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

4 views

பிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு - 30 குழந்தைகள் உள்பட 295 பேர் தாயகம் சென்றனர்

சென்னை மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு பயணிகள் இன்று சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்ப‌ப்பட்டனர்.

5 views

"மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி" : கொரோனா - முதலமைச்சர் நிவாரண நிதி விவரம்

கொரோனா வைரஸ் நோய்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதிவரை 36 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி திரண்டுள்ளது.

3 views

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

330 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.