அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி, ராகுல், மம்தா, அகிலேஷ் வாழ்த்து
பதிவு : பிப்ரவரி 12, 2020, 01:00 AM
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டெல்லி மக்களின் விருப்பங்களை சிறப்பாக பூர்த்தி செய்ய வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி, டிவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அவருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி நகரை உலக தரத்திற்கு உயர்த்த இருவரும்  இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார். டெல்லியில் மக்களின் ஆதரவை பெற்ற கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வதாக, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கூறியுள்ளார். இதேபோல், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் வாழ்த்து தெரிவித்துள்ளளார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், டெல்லி தேர்தல் முடிவு, நாட்டின் அமைதி, வளர்ச்சி மற்றும்  ஆரோக்கியத்தின் அடையாளம் எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

220 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

43 views

பிற செய்திகள்

களையிழந்த ராம நவமி விழா : அனைத்து கோயில்களும் மூடல் - பாதுகாப்பு பணியில் காவல்துறை

ஊரடங்கு உத்தரவால், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் ராமநவமி விழா களையிழந்து காணப்படுகிறது.

5 views

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வடக்கு ரயில்வே: "5 நாட்களில் 12 ஆயிரம் பேருக்கு உணவு"

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் இருப்பதால், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வடக்கு ரயில்வே டெல்லி மண்டல போலீஸார் சார்பில் 3 ஆயிரத்து 350 பேருக்கு உணவு அளிக்கப்பட்டது.

8 views

முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், காணொலி மூலம், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

34 views

பூட்டப்பட்டிருந்த கடைகளில் திடீர் தீ : ரூ.15 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

பெங்களூரு மாநகரில், பூட்டப்பட்டிருந்த கடைகளில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 15 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

81 views

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு - டெல்லி அரசு அறிவிப்பு

கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் இறப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

49 views

மருத்துவமனையில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி: நோயாளியை பத்திரமாக மீட்ட ஊழியர்கள்

டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.