ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் - ஆலோசனை கூட்டம் : சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு
பதிவு : பிப்ரவரி 11, 2020, 06:03 PM
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத தலைமை செயலரை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத தலைமை செயலரை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைவரான தலைமை செயலர் அஸ்வினி குமார் பங்கேற்காத‌தால், காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து கூட்டம் அடுத்த மாதம் 16 ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

72 views

பிற செய்திகள்

தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு இலை போட்டு உணவளிக்கும் இளைஞர்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன.

9 views

டெல்லியில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை - கடமை தவறியதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடமை தவறியதாக டெல்லி அரசின் 4 உயர் அதிகாரிகளுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

369 views

ஏப்ரல் 1-ல் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி நடைபெறும் - ரிசர்வ் வங்கி

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13 views

"நாடு முழுவதும் 34,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன" - சுகாதாரத் துறை இணை செயலாளர் தகவல்

நாடு முழுவதும் 34 ஆயிரத்து 931 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஆர்.கங்கா கேட்கர் தெரிவித்துள்ளார்.

79 views

ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது - மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்

ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது என மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

10 views

"கேரளாவில் உள்ள தமிழக மக்கள் வெளியேற வேண்டாம்" - கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ள மக்கள், ஏப்ரல் 14 ஆம்தேதி வரை கேரளாவிலேயே இருக்க வேண்டும் என அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி வலியுறுத்தி உள்ளார்.

1102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.