அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் தொலைபேசி மூலம் வாழ்த்து
பதிவு : பிப்ரவரி 11, 2020, 05:58 PM
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

193 views

பிற செய்திகள்

கொரோனா அச்சுறுத்தலால் வருமானவரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு - நிர்மலா சீதாராமன்

கொரோனா அச்சுறுத்தலால் வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

17 views

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

141 views

மர்காஸ் ஆப் பஸ்தி நசிமுதீன் அமைப்பு மீது வழக்கு - டெல்லி மாநகர காவல் ஆணையர் தகவல்

டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்ளிகக் ஜமாத் மவுலானா சாத் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் தொற்று நோய் சட்டம் 1897 மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 269, 270, 271 மற்றும்120-பி கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

11 views

நிஜாமுதீன் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மசூதி ஒன்றில் தங்கி இருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேர் கொரோனா பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

10 views

"இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது" - உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்து உள்ளது.

576 views

1,500 லிட்டர் பாலை வாய்க்காலில் கொட்டிய விவசாயிகள்

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.