நெய்வேலியில் விஜய் நடிக்கும் காட்சிகள் நிறைவு
பதிவு : பிப்ரவரி 11, 2020, 02:44 AM
நெய்வேலியில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்துள்ளது.
நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மூன்றாவது நாளாக, நெய்வேலியில் திரண்டனர். கடந்த 2 நாட்களாக ரசிகர்கள் திரண்டபோது போலீசார் தடியடி நடத்தும் அளவிற்கு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால், விஜய் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் ரசிகர்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்து விட்டு  அங்கிருந்து கிளம்பினார். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

125 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

10 views

பிற செய்திகள்

மோஷன் போஸ்டர் வெளியீடு : தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் - தனுஷ் வருகிறார் என்ற தகவலால் குவிந்த ரசிகர்கள்

நெல்லையில் தமது படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட நடிகர் தனுஷ் வர உள்ளதாக வெளியான தகவலால், அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

8 views

பேருந்து நிலையத்தில் டிக் டாக் வீடியோ : இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் டிக் டாக் இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

44 views

பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த ஜீவா என்பவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

6 views

ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியவர் கைது

அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியவரை போலீசார் கைது செய்தனர்.

4 views

ரசாயன குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயன குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

7 views

குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் : முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.