தேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையில் மதுரை தம்பதி கின்னஸ் சாதனை
பதிவு : பிப்ரவரி 11, 2020, 02:11 AM
தேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையில் மதுரை தம்பதி அவர்களது திருமண நாள் அன்று செய்த உலக சாதனையை , சான்றிதழ் வழங்கி கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.
தேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையில் மதுரை தம்பதி அவர்களது திருமண நாள் அன்று செய்த உலக சாதனையை , சான்றிதழ் வழங்கி கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது. மதுரையை சேர்ந்த நாராயணன், ஸ்ருதி தம்பதி, தங்களது திருமண நாள் அன்று இணைந்து 154 கிக் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். அதனை வீடியோ எடுத்து கின்னஸ் தேர்வு குழுவினருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த  முயற்சியை அங்கீகரித்து அது வெற்றி பெற்றதாக அறிவித்து கின்னஸ் அமைப்பு அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2267 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1116 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

257 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

49 views

பிற செய்திகள்

இன்று கூடுகிறது, தமிழக அமைச்சரவை - நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு என தகவல்

இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

49 views

வரும் கல்வியாண்டில் புதிய மாற்றங்கள்? - அறிக்கை தாக்கல் செய்கிறார் கல்வித்துறை ஆணையர்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய புதிய மாற்றங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கையை, முதலமைச்சரிடம் கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல் செய்கிறார்.

1068 views

ஊரடங்கு காலத்தில் நடமாடும் திருமண மண்டபம் - பொதுமகள் வரவேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்காரமேடைகள் அமைதி தரும் தொழில் செய்து வரும் ஹக்கிம், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை அடுத்து, நடமாடும் திருமண மண்டபத்தை வடிவமைத்துள்ளார்.

33 views

சென்னையில் காற்று மாசுவை குறைத்த ஊரடங்கு

பொது முடக்கம் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

58 views

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

88 views

அழிவின் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை- பாதுகாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு - பள்ளி மாணவியை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்

அழிவின் பிடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாதுக்காக்க குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

150 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.