தனியார் மில்லில் இயந்திரங்கள் திருட்டு போன வழக்கு - விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவு
பதிவு : பிப்ரவரி 11, 2020, 01:58 AM
சிவகங்கை நாச்சியார்புரம் தனியார் மில்லில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் திருட்டு போன வழக்கை, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நாச்சியார்புரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர், தாக்கல் செய்த மனுவில், மூலப்பொருள் தட்டுப்பாட்டால், கடந்த 2013-ஆம் ஆண்டு, டெக்ஸ்டைல்ஸ் மில் மூடப்பட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மில்லிற்கு சென்ற போது, அங்கிருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருட்டுபோயுள்ளதாக கூறியுள்ளார். அதை பாதுகாத்து வந்த காண்டீபன் மற்றும் அவரது உதவியாளர் கணேசன்  மீது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை என கூறியுள்ளார். எனவே இந்த வழக்கை நாச்சியார் புரம் காவல் ஆய்வாளர் விசாரிக்க தடை விதித்தும், சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா,   விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

636 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

468 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

164 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

53 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

36 views

பிற செய்திகள்

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 views

பெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

10 views

கடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...

9 views

சினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.

92 views

அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்

மணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.

10 views

திருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.