ரசிகர்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்த விஜய்
பதிவு : பிப்ரவரி 11, 2020, 01:15 AM
நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மூன்றாவது நாளாக, நெய்வேலியில் திரண்டனர்.
நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மூன்றாவது நாளாக, நெய்வேலியில் திரண்டனர். கடந்த 2 நாட்களாக ரசிகர்கள் திரண்டபோது போலீசார் தடியடி நடத்தும் அளவிற்கு அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால், விஜய் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் ரசிகர்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்து விட்டு  அங்கிருந்து கிளம்பினார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3770 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

939 views

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிலிப்பைன்ஸில் ஒருவர் பலி

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

228 views

"9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100% உயர்வு அதிர்ச்சியளிக்கிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9, 10ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

176 views

"வடமாநிலத்தவர்கள் சேர்வதை தடுக்க முடியாது" - மகளிர் சுய உதவி குழுவினருக்கு அமைச்சர் சரோஜா அறிவுரை

நாமக்கல் மருத்துவக் கல்லூரி பணிகளில் வடமாநிலத்தவர்கள் சேர்வதை தடுக்கமுடியாது என அமைச்சர் சரோஜா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

78 views

அண்டார்டிக்கா : 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பனிப்பாறை உருகியது

அண்டார்டிக்காவின் பைன் தீவில் உள்ள ராட்சத பனிப்பாறை உடைந்து உருகியது.

30 views

பிற செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் : இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளி உட்பட 2 பேர் சரண்

தமிழகத்தையே உலுக்கி வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் இருவர் சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.

6 views

"நெல்லையில் உணவு பூங்கா - விவசாயிகள் வரவேற்பு"

நெல்லையில் உணவு பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பெருகும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

23 views

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த பட்ஜெட்டில் ஆறாயிரத்து 991 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

7 views

மகளிர் ஸ்கூட்டி திட்டத்திற்கு ரூ.253 கோடியே 14 லட்சம் ஒதுக்கீடு

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்படி பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்க நடப்பு நிதியாண்டில் 253 கோடியே 14 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

41 views

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் காட்டப்படாத ரூ.1.35 லட்சம் பறிமுதல் என தகவல்

கன்னியாகுமரியில் தனியார் குழந்தைகள் காப்பகங்களுக்கு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

6 views

பட்ஜெட் மீதான பொது விவாதம் 17 ஆம் தேதி தொடக்கம் - சபாநாயகர் தனபால்

நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட சட்டப்பேரவை நிகழ்வுகள் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.