ஈரான் : காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 10, 2020, 06:54 PM
ஈரானின் பூனித தலமாக கருதப்படும் கோம் நகரில் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட அந்நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
ஈரானின் பூனித தலமாக கருதப்படும் கோம் நகரில் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட அந்நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, சுலைமானியின் இறப்பிற்கு காரணமான அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

172 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

74 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

32 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

6 views

பிற செய்திகள்

அமெரிக்க அதிபருடன் இந்தியா வரும் முக்கிய நபர்கள் யார் யார்? : மனைவி, மகள், மருமகனுடன் இந்தியா வருகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் இந்தியா வர உள்ள நிலையில், அவருடன் 12 பேர் கொண்ட குழுவினரும் இந்தியா வருகைதர உள்ளதாக தெரிய வந்துள்ளது.

6 views

சீனாவில் கொரோனா பாதிப்பு எதிரொலி : உற்பத்தி பாதிப்பால் ஸ்மார்ட்போன், டிவி விலை உயரும் அபாயம்

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 views

பெரு : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் தோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

12 views

சிலி நாட்டில் போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே மோதல்

சிலி நாட்டில், போக்குவரத்து கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

11 views

சீனாவுக்கு அடுத்து தென் கொரியாவை குறிவைக்கும் 'கொரோனா'

சீனாவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக தென் கொரியா மாறியுள்ளது.

9 views

இந்தோனேஷியா : ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 8 மாணவர்கள் பலி

இந்தோனேஷியாவில் யோக்யகர்டா மாகாணத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட எட்டு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.