சீனா : பெற்றோருக்கு கொரோனா - 3 பச்சிளம் குழந்தைகள் பரிதவிப்பு
பதிவு : பிப்ரவரி 10, 2020, 06:47 PM
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிறந்த மூன்று பச்சிளம் குழந்தைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிறந்த மூன்று பச்சிளம் குழந்தைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் தாய், தந்தை இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிறந்து 
6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. முதற்கட்ட பரிசோதனையில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

126 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

11 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : இஸ்லாமிய அமைப்புகள் கண்டன பொதுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

7 views

பிற செய்திகள்

அரண்மனையில் இருந்து முழுமையாக வெளியேறும் ஹரி-மேகன் : இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் இரண்டாவது மகன் ஹரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தின் மூத்த குடும்ப உறுப்பினர் பதவியில் இருந்து மார்ச் 31 தேதி சட்டப்படி முழுமையாக விலகவுள்ளனர்.

1 views

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்கள் சீனாவில் தவிப்பு : மீட்டுவரக்கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

சீனாவின் வாகான் மாகாணத்தில் சிக்கியிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

24-ம் தேதி அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை : அகமதாபாத் வந்த அமெரிக்க விமானப்படை விமானம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வரவுள்ளதையொட்டி, அதிபரின் பாதுகாப்பு விமானம் அகமதாபாத் வந்துள்ளது.

5 views

2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்து - விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

82 views

சீனாவில் வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு

சீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

167 views

கொரோனாவால் ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பல் - கப்பலில் இருந்த பயணிகள் வீடு திரும்பினர்

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் இருந்த பயணிகள் வீடு திரும்பினர். ஜப்பானுக்கு சொந்தமான 'டைமண்ட் பிரின்சஸ் சொகுசுகப்பலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.