ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்புக்கு வரவேற்பு : கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கவும் வைகோ கோரிக்கை
பதிவு : பிப்ரவரி 10, 2020, 06:06 PM
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்புக்கு மாநிலங்களவையில் எம்.பி.வைகோ வரவேற்பு தெரிவித்தார்.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்புக்கு மாநிலங்களவையில் எம்.பி.வைகோ வரவேற்பு தெரிவித்தார். பட்ஜெட் உரை குறித்து அவர் பேசும் போது பாஜக எம்.பி. ஒருவர் குறுக்கிட்டார். இதனால் ஆவேசமான வைகோ, பட்ஜெட் உரை மீதான உறுப்பினர் உரையின்போது குறுக்கிட கூடாது என கூறி, துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிடம் ஆவேசமாக முறையீடு செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

684 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

338 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

129 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

84 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

23 views

பிற செய்திகள்

சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம்

சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

9 views

அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

நட்பு என்பது பதிலடி நடவடிக்கை அல்ல என அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

103 views

கொரோனா தாக்கத்தின் காரணமாக சுற்றுலா வேலைவாய்ப்பு குறையும் என தகவல்

சுற்றுலா, பயணம், விமான சேவை, ஓட்டல் துறைகளில் வேலை அமர்த்தும் வீதம் இந்த ஆண்டில் 50 சதவீதம் குறையும் என தெரிய வந்துள்ளது.

10 views

ஆளில்லா விமானம் மூலம் தேடுதல் வேட்டை - கேரள காவல்துறையின் வித்தியாச முயற்சி

144 தடையுத்தரவை மீறுபவர்களை கண்டுபிடிக்க கேரள போலீஸ் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தத் துவங்கி இருக்கிறது.

9 views

டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி மீது வழக்கு : ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை

டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மீது பதியப்பட்ட முதல் அறிக்கைக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

7 views

மது போதையில் பிரதமரை திட்டிய நபர் : வெளுத்து வாங்கிய காவல்துறையினர்

கர்நாடகாவில், கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மதுவை அருந்தி விட்டு போதையில் பிரதமரையும் காவல்துறையையும் அத்துமீறி திட்டிய நபரை காவல்துறையினர் வெளுத்து வாங்கினர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.