மாற்று திறனாளிகள் வாகனத்தை இயக்கும் திருநங்கை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கவுரவம்
பதிவு : பிப்ரவரி 10, 2020, 05:58 PM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகளுக்கான வாகனத்தை இயக்கும் தற்காலிக பணியை திருநங்கை ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகளுக்கான வாகனத்தை இயக்கும் தற்காலிக பணியை திருநங்கை ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கியுள்ளார். கோவில்பட்டியை சேர்ந்த அபர்னா என்ற திருநங்கையின் கோரிக்கையை ஏற்று அவருக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அபர்னா, இது போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

677 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

511 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

193 views

"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

175 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

77 views

பிற செய்திகள்

மருத்துவ பணியாளர்கள் குறித்த தவறான செய்தி - இணையத்தில் வெளியான செய்தி உண்மையா?

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவ பணியாளர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் வதந்திகளை பரப்பும் சில சைக்கோக்கள் மருத்துவ பணியாளர்களை இழிவு படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவது வேதனையளிக்கும் விதத்தில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

8 views

வடசென்னையை கண்டு பயப்படுகிறதா கொரோனா?

வடசென்னை பகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர், மணலி, ராயபுரம், தண்டையார்பேட்டை, மாதவரம் உள்ளிட்ட மண்டலங்களில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

448 views

மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கமல்ஹாசனின் புது கவிதை

கொரோனாவை கண்டு உலக நாடுகள் அஞ்சும் நிலையில், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கவிதை ஒன்றை எழுதி உள்ளார்.

156 views

கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு இருப்பது இம்மாதம் 7ம் தேதி கண்டறியப்பட்டது

674 views

"ரேஷன் கடைகளில் பணம் வழங்கும் போது நோய் தொற்று ஏற்படும்" - பொது விநியோக ஊழியர் சங்க தலைவர் பால்ராஜ்

ரேஷன் கடைகளில் பணம் வழங்கும் போது நோய் தொற்று ஏற்படும் என பொது விநியோக ஊழியர் சங்க தலைவர் பால்ராஜ் தெரிவித்தார்

40 views

144 தடை உத்தரவு எதிரொலி - பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

சிவகாசி வட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் பட்டாசு தொழிலேயே நம்பி உள்ள நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.