விஜய் வீட்டில் நடந்த சோதனையில் உள்நோக்கம் இல்லை" - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
பதிவு : பிப்ரவரி 10, 2020, 04:40 PM
நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரிச்சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரிச்சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என, முன்னாள் மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

398 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

319 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

129 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

49 views

பிற செய்திகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் காதல் - ஏ.ஆர்.ரஹ்மான் கேள்விக்கு எஸ்.பி.பி. பதில்

மறைந்த பாடகர் எஸ்.பி.பியிடம் அவரது முதல் காதல் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

23 views

"எஸ்.பி.பி. யின் மறைவு இசை உலகுக்கு பெரும் இழப்பு" - நடிகர் நாசர்

இசை உலகில் அப்பழுக்கு அற்றவர் எஸ்.பி.பி. என்றும், அவரை இழந்து வாடுபவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் நடிகர் நாசர் கூறியுள்ளார்.

15 views

பார்வையற்ற ரசிகரை நெகிழ வைத்த "பாடும் நிலா"

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், விபத்தில் கண் பார்வை இழந்த ரசிகர் ஒருவரை, சர்ப்ரைஸாக சந்தித்து, நெகிழ வைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

448 views

சங்கீத சந்திரன் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி - மேடை இசைக் கலைஞர்கள் மலர்தூவி மரியாதை

சங்கீத சந்திரன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

65 views

"எஸ்.பி.பி. பாடும் நிலா - பாடும் சந்திரன்" - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி புகழாரம்

'கானக்குயில் கந்தர்வன்' எஸ்.பி.பி மறைவுக்கு பலதரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

107 views

பாடும் வானம்பாடி எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் - திரளாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்

பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

127 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.