"இந்த மாதம் திரைக்கு வருகிறது திரெளபதி" : 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட திட்டம்
பதிவு : பிப்ரவரி 10, 2020, 04:05 PM
திரெளபதி படம் இந்த மாதத்திலேயே திரைக்கு வர உள்ளதாக படத்தின் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரெளபதி. படத்தின் டிரெய்லர் வெளியாகி ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து படத்தை வெளியிட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் படத்தை இந்த மாதத்திலேயே வெளியிட இருப்பதாக படத்தின் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்றும், 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

167 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

68 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

30 views

பிற செய்திகள்

"தொழிலாளர்களின் பாதுகாப்பை கவனமாக கையாள வேண்டும்" - நடிகர் சிம்பு அறிக்கை

சினிமா தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்று நடிகர் சிம்பு வலியுறுத்தியுள்ளார்.

150 views

தொடர் தோல்வியால் விஜய் தேவரகொண்டாவுக்கு சரிவு - ஒரே மாதிரியான கதாபாத்திரம் காரணமா?

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த World famous Lover படம் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய தோல்வியை தந்துள்ளது.

32 views

விஜய் 65 படத்தை இயக்குகிறார் சுதா கொங்கரா?

நடிகர் விஜய்யின் 65வது திரைப்படத்தை பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

443 views

சிம்பு படத்தை இயக்கும் சேரன்?

நடிகர் சிம்புவின் புதிய படத்தை சேரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

128 views

வைரலாகும் அஜீத்தின் புதிய தோற்றம்...

நடிகர் அஜீத்துக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால், அவர் எப்படி இருக்கிறார் என்ற கவலையில் அவரது ரசிகர்கள் இருந்தனர்.

241 views

பாகுபலி 'காளகேயர்'களின் மொழிக்காக புதிய இணையதளம் : உலக தாய்மொழி தினத்தையொட்டி அறிமுகம்

உலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட 'கிளிக்கி' மொழியை இயக்குநர் ராஜமௌலி அறிமுகம் செய்தார்.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.