இடஒதுக்கீடு விவகாரம் - ஆ.ராசா கோரிக்கை
பதிவு : பிப்ரவரி 10, 2020, 03:28 PM
இடஒதுக்கீடு விவகாரம் மத்திய அரசுக்கு திமுக எம்பி ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசுப் பணி மற்றும் பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என்றும் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு கோருவது பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் அடிப்படை உரிமை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இந்த  தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு அல்லது நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்பி ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான விவாதம், மக்களவையில் புயலை கிளப்பியது. 
=======

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

684 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

338 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

129 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

84 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

23 views

பிற செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

202 views

அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

நட்பு என்பது பதிலடி நடவடிக்கை அல்ல என அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

121 views

அவசர அவசரமாக எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு : பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி

அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன என பிரதமர் மோடிக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

64 views

"எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் நிதி ஏற்க மறுப்பு" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்க மறுத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

60 views

"தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வருகிறது" - பினராயி விஜயன்

தமிழகத்தின் பந்தலூர், கூடலூர் பகுதி மக்கள் சிகிச்சை பெறும் வகையில் கேரள மருத்துவமனைகளில் வசதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

141 views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வேண்டி அ.தி.மு.க. எம்.பி. பிரார்த்தனை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டி அதிமுக எம்.பி. முகமது ஜான் தனது வீட்டில் மின் விளக்குகளை அணைத்து மெழுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

199 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.