காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்பு - விஜயகாந்த் வரவேற்பு
பதிவு : பிப்ரவரி 10, 2020, 01:04 PM
காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், வேளாண் மண்டலத்திற்கு தனிச்சட்டம் இயற்றப்படும், ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பானது, அப்பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்றும், விஜயகாந்த் பதிவு செய்துள்ளார்.

பிற செய்திகள்

"ஊரடங்கை மட்டும் நீட்டித்து கொண்டிருக்க முடியாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

4283 views

கொரோனா சிறப்பு மருத்துவமனை - முதலமைச்சர் திறந்துவைத்தார்

சென்னையில் ரூ.136 கோடியில் 750 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

154 views

அரசு மருத்துவமனையை கண்டித்து பல இடங்களில் திமுக போராட்டம் - முறையான சிகிச்சை, உணவு வழங்கவில்லை என புகார்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு முறையாக உணவு வழங்காததை கண்டித்தும், சரியான சிகிச்சை வழங்க கேட்டும், திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

52 views

சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் விவகாரம்: நீதிமன்றத்தில் அரசு பதில்

தமிழகத்தில், சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு, கடந்த மே மாதம் 14ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

130 views

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கு - தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

87 views

"வகையற்ற வாதங்களை வார்த்தைகளாக்கி, அறிக்கை வெளியிடுகிறார் ஸ்டாலின்" - அமைச்சர் வேலுமணி

முதலமைச்சர் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல அபிப்ராயங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல், வகையற்ற வாதங்களை ஸ்டாலின் உருவாக்கி வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.