அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சாதி ஒழிப்பு மாநாட்டில் ர​ஜினியை கண்டித்து தீர்மானம்
பதிவு : பிப்ரவரி 10, 2020, 05:11 AM
கோவையில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீலச்சட்டை பேரணி நடைபெற்றது.
கோவையில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீலச்சட்டை பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் முதல் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வரை நடைபெற்ற இந்த பேரணியில், கி.வீரமணி,  திருமாவளவன், வேல்முருகன், ஜவஹிருல்லா உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில், தமிழர்களின் உரிமைகளுக்கு போராடுபவர்களையும், மக்களின் போராட்டங்களையும் இழிவுபடுத்தி பேசி வருவதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் மனுநூலை தீவைத்து கொளுத்தும் போராட்டம் நடத்துவது  உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

949 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

549 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

410 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

204 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

86 views

பிற செய்திகள்

மதுரை : கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 4 அடி நீள முதலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே விவசாய கிணற்றிலிருந்து சுமார் 4 அடி நீள முதலை மீட்கப்பட்டது.

83 views

தரமான உணவு வழங்க கோரிக்கை அதிகாரிகளுடன் வாக்குவாதம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனிமை முகாமில் உள்ளவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

22 views

கொரோனா தொற்று குறித்து அறிந்து கொள்ளும் இணையதள வகுப்புகள் தொடக்கம்

கொரோனா தொற்று குறித்து அறிந்து கொள்ளும் விதமாக 3 இணையதள வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

4 views

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழ்ப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேலூர் மாவட்டம் பேராணம்பட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.

544 views

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளது.

19 views

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, மத்திய பாதுகாப்பு படை காவலர் மற்றும் தூய்மை பணியாளர், உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.