குட்டியுடன் வலம் வந்த சிறுத்தை - சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்
பதிவு : பிப்ரவரி 10, 2020, 01:48 AM
ஈரோடு மாவட்டம், தாசப்பகவுண்டன் புதூர் பகுதியில், குட்டியுடன், வலம் வரும் சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், தாசப்பகவுண்டன் புதூர் பகுதியில், குட்டியுடன், வலம் வரும் சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். முன்னதாக, சுற்றுவட்டார பகுதிகளில், கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க, சிசிடிவி பொருத்தி, கூண்டுகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். இந்நிலையில், குட்டியுடன் வந்த சிறுத்தையால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுகள் அமைத்து, பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

275 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

63 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 views

நடமாடும் காய்கறி அங்காடி தொடக்கம் - நகராட்சி ஆணையர் தொடங்கி வைப்பு

வாணியம்பாடி நகர பகுதிகளில் நடமாடும் காய்கறி அங்காடியை, நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தொடங்கி வைத்தார்.

12 views

உணவின்றி தவித்துவந்த குரங்குகள்: குரங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்

சீர்காழி அருகே ஊரடங்கு உத்தரவாலும், பல ஆண்டுகள் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாலும், உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு, தன்னார்வலர்கள் உணவளித்து வருகின்றனர்.

17 views

"ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு" - முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்​கை

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முடி திருத்தும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

8 views

ஊரடங்கால் குறைந்த காற்று மாசு

ஊரடங்கு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

28 views

கொரோனா சிகிச்சை - 110 தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்​சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

430 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.