ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் அணி சாம்பியன்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 11:15 PM
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
தென்னாப்பிரிக்காவில் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணி 47புள்ளி 2 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர், வங்கதேசம் அணி, பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இலக்கு 170 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர்,  மழைக்குபின் பேட்டிங் செய்த வங்கதேசம் 42 புள்ளி 1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

636 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

468 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

164 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

53 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

36 views

பிற செய்திகள்

"கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி விடாதீர்கள்,அவர்களுக்கு நம்முடைய உதவி தேவை" - சச்சின்

கொரோனா பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டாம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

70 views

கொரோனா - பணத்தை வாரி வழங்கும் கால்பந்து வீரர்கள்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கால்பந்து வீரர் மெஸ்ஸி, 8 கோடியே 25 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார்.

5235 views

உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்ற தினம் இன்று

2003 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.

27 views

டி - 20 உலக கோப்பை தொடர் - தோனியின் தந்திரத்தால் இந்தியா வெற்றி பெற்ற தருணங்கள்

2016ஆம் ஆண்டு இதே தினத்தில் பெங்களூரில் நடைபெற்ற டி- 20 உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

68 views

டி - 20 உலக கோப்பை தொடர் - மறக்க முடியாத தருணங்கள்: தோனியின் தந்திரத்தால் இந்தியா வெற்றி

2016ஆம் ஆண்டு இதே தினத்தில் , பெங்களூரில் நடைபெற்ற டி- 20 உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

101 views

கைதட்டி நன்றி தெரிவித்த பிரபலங்கள்...

பிரபலங்கள் கைதட்டியும், ஒலி எழுப்பியும் நன்றி தெரிவித்த காட்சிகளின் தொகுப்பை பார்க்கலாம்...

263 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.