விஜய் ரசிகையாக நடிகை மேகா ஆகாஷ்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 08:35 PM
முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ், இந்தி படம் ஒன்றில் விஜய் ரசிகையாக நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ், இந்தி  படம் ஒன்றில் விஜய் ரசிகையாக நடித்துள்ளார். நீங்க விஜய் ரசிகை 
என்று சொன்னது  பாதிக்காதா? என்ற கேள்விக்கு 'எனக்கு பொய் சொல்ல தெரியாது என்று நடிகை மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

588 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

205 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

40 views

பிற செய்திகள்

144 தடை உத்தரவு எதிரொலி - சிலம்பாட்டம் கற்கும் நடிகை தேவயானி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலயங்கரடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகை தேவயானி தனது குழந்தைகளுடன் சிலம்பம் கற்று வருகிறார்.

5176 views

கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார்.

112 views

14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார் கவுதமி

சென்னையில் உள்ள நடிகை கவுதமியின் வீட்டில், தனிமை படுத்துவதற்கான ஸ்டிக்கரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒட்டினர்.

2650 views

வைரமுத்து வரிகளில், எஸ்.பி.பி. குரலில் விழிப்புணர்வு: கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பாடல்

கொரோனா குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ள பாடல் வெளியாகி உள்ளது. கவிஞர் வைரமுத்து இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

315 views

"ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்போம்,இந்தியாவை காப்போம்"- திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர் வேண்டுகோள்

கொரோனா தாக்கத்தில் இருந்து தம்மை காத்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளபடி ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்போம், இந்தியாவை காப்போம் என திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

61 views

"கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள்" - நடிகர் வடிவேலு உருக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள் என காமெடி நடிகர் வடிவேலு உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

104 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.