தமிழகத்தை சேர்ந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள நடிகை சிருஷ்டி டாங்கே ஆசை
பதிவு : பிப்ரவரி 09, 2020, 08:26 PM
பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சிருஷ்டி டாங்கே தமிழகத்தை சேர்ந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சிருஷ்டி டாங்கே  தமிழகத்தை சேர்ந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார். மேகா படத்தின் மூலம் பிரபலமான டாங்கே  தமிழ் கலாச்சாரத்தின் மீதான தனது விருப்பம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

173 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

77 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

34 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

15 views

பிற செய்திகள்

இந்தியன் 2 பட விபத்து தொடர்பான வழக்கு - மத்திய குற்றப்பிரிவில், விசாரணை அதிகாரி நியமனம்

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான வழக்கின், விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

37 views

துப்பறிவாளன்-2 படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கம்?

துப்பறிவாளன்-2 திரைப்படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

505 views

"பல்லு படாம பாத்துக்க" - டீசர் வெளியீடு

அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் திரைக்கு வர உள்ள 'பல்லு படாம பாத்துக்க' திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

13 views

படங்களின் விளம்பர நிகழ்ச்சிக்கு வராத நடிகர்கள் - அஜீத், நயன்தாரா, திரிஷாவிற்கு சிக்கல்?

திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிக்கு, படத்தில் நடித்த , நடிகர்கள் வரவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

1819 views

"பரமபதம் விளையாட்டு" பட விழாவுக்கு அதில் நடித்தவர்கள் வரவேண்டும் - திரைப்பட தயாரிப்பாளர்கள்

பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து உள்ளார்.

16 views

"3 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது" - நடிகர் ரோபோ சங்கர்

தமிழ் திரையுலகில் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.