"அதிகாரிகள் கூறுவது அத்தனையும் பொய்" - அதிர்ச்சியில் அமைச்சர் : ஆணைய உறுப்பினர்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 04:07 AM
சிவகங்கையில் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி ஆய்வு மேற்கொண்டு, துப்புரவு பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
சிவகங்கையில் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி ஆய்வு மேற்கொண்டு, துப்புரவு பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, பணியாளர்களில் ஒருவர் எழுந்து, அதிகாரிகள் சொல்வதெல்லாம் பொய், அதிகாரிகள் பொய்பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார்கள் என்று ஆட்சியர் மற்றும் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையிலேயே பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சக பணியாளர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், ஆணையக் குழு உறுப்பினர் அதிர்ச்சி அடைந்தார். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

83 views

பிற செய்திகள்

கேரளாவில் சிக்கி தவிக்கும் குமரி தொழிலாளர்கள் - மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ பதிவு

கேரளாவில் வேலை பார்த்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 கட்டிட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோட்டையம் மாவட்டம் கும்மனம் அருகே தொண்டம்புரா பகுதியில் தவித்து வருகின்றனர்.

10 views

தேங்காய் ஏற்றுமதி - ரூ.25 கோடி வர்த்தகம் பாதிப்பு

கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதும், மட்டை உறிப்பது, சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்வது நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் வெளிமாநிலங்களில் தேங்காய்கள் செல்லாததால் குடோனில் தேங்கியுள்ளன.

19 views

கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய அதிமுக எம்.பி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

16 views

"பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.

1669 views

கொரோனா சிகிச்சை மையமாக மாறும் பொறியியல் கல்லூரி - 1000 படுக்கைகள் அமைக்க திட்டம்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது.

17 views

வெளிமாநில தமிழர்களுக்கு வாழ்வாதார உதவி - உறுதி செய்யுமாறு ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் குறித்து அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.