தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத் : 521 அமர்வுகளில், 2.43 லட்சம் வழக்குகள் விசாரணை
பதிவு : பிப்ரவரி 09, 2020, 04:05 AM
தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 50 ஆயிரத்து 266 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 50 ஆயிரத்து 266 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, லோக் அதாலத் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 521 அமர்வுகளில், 2 லட்சத்து 43 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 397 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

948 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

546 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

406 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

204 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

88 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

84 views

பிற செய்திகள்

"கொரோனாவை தடுக்கும் நல்ல ஆலோசனைகளை அரசு ஏற்கும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், குடிநீர் வழங்கல் பணி குறித்த அரசு அலுவலர்கள், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

6 views

கொரோனாவிலிருந்து குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா

தமிழகத்தில் முதல் முறையாக கொரோனாவிலிருந்து குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

106 views

காசிமேடு : "இன்று மீன் விற்பனை செய்ய தடை" - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் உள்ள இறங்குதள பகுதிகளில் சில்லறை மீன் விற்பனை செய்ய ஞாயிற்றுக்கிழமையான இன்று தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

41 views

சென்னை ராயபுரம் மண்டலத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?

சென்னை ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் அங்கு இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

121 views

இணையத்தில் சினிமா வெளியாவது நல்லதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்தால் பரபரப்பு

வரவேற்கும் திரையரங்க உரிமையாளர்கள் ஆதங்கப்படும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவது நல்லதில்லை என தமிழக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

46 views

மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தால் தேர்வு எழுத தடை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நிலையான இயக்க விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வகுத்துள்ளது

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.