சிவசுப்ரமணியசுவாமி கோயிலில் தங்க தேரோட்டம் : முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
பதிவு : பிப்ரவரி 09, 2020, 04:03 AM
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 30ஆம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு, முருகப்பெருமான் சமேத வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, தங்கத் தேரில் சுவாமி எழுந்தருளி ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

732 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

380 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

99 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

77 views

பிற செய்திகள்

"சேலத்தில் புதிய கட்டுப்பாடு - மீறினால் வாகனம் பறிமுதல்"

சேலத்தில் வெளியே செல்லும் வாகனங்களுக்கு 5 நாட்களுக்கு இருமுறை மட்டுமே அனுமதி வழங்கும் வகையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2 views

இலவசமாக டிராக்டர் மூலம் உழவு செய்யும் திட்டம்: பயன்பெறும் விவசாயிகள் - நடவு பணிகள் மும்முரம்

கொரோனா தொற்று காரணமாக விவசாய பணிகள் பாதிக்கபடாத வகையில் தமிழக அரசு, வாடகை இன்றி டிராக்டர் பயன்படுத்தி நிலங்களை உழவு செய்யும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

3 views

தஞ்சாவூர் - காரில் சென்று தெரு நாய்களுக்கு உணவிடும் நபர்

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோயில் பகுதியை சேர்ந்த சுந்தர், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல், தினமும் காரில் சென்று தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

7 views

கொரோனாவில் இருந்து தப்பிய 26 வயது இளைஞர் - கரவொலி எழுப்பி அனுப்பிவைத்த மருத்துவர்கள்

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிய 26 வயது இளைஞரை மருத்துவர்கள், செவிலியர்கள் கர ஓசையோடு வழியனுப்பி வைத்தனர்

46 views

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணி - அண்ணா பல்கலைக் கழகம் தீவிரம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

18 views

கொரோனாவில் இருந்து குணம் அடைந்த இளைஞர் - மகிழ்ச்சியுடன் வழியனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோட்டை சேர்ந்த இளைஞர் குணமடைந்த நிலையில் அவர் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.