"குரூப்-2 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை" - டி.என்.பி.எஸ்.சி அறிக்கை மூலம் விளக்கம்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 03:54 AM
குரூப்- 2 மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுகளில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
குரூப்-2 தேர்வில் 1997 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக எழுந்த சந்தேகத்தால், இது குறித்த ஆவணங்கள் அனைத்தும் சரிப்பார்க்கப்பட்டதாகவும், அதில் எந்த தவறுகளும் நடக்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுகளில் ஒரே மையத்தில் இருந்து 33 பேர் தேர்வு செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், அவர்கள் வெவ்வேறு மையங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும்  டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

277 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

179 views

நடமாடும் காய்கறி அங்காடி தொடக்கம் - நகராட்சி ஆணையர் தொடங்கி வைப்பு

வாணியம்பாடி நகர பகுதிகளில் நடமாடும் காய்கறி அங்காடியை, நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தொடங்கி வைத்தார்.

15 views

உணவின்றி தவித்துவந்த குரங்குகள்: குரங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்

சீர்காழி அருகே ஊரடங்கு உத்தரவாலும், பல ஆண்டுகள் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாலும், உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு, தன்னார்வலர்கள் உணவளித்து வருகின்றனர்.

17 views

"ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு" - முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்​கை

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முடி திருத்தும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

12 views

ஊரடங்கால் குறைந்த காற்று மாசு

ஊரடங்கு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

33 views

கொரோனா சிகிச்சை - 110 தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்​சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

509 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.