"தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர்" - டி. ராஜேந்தர்
பதிவு : பிப்ரவரி 08, 2020, 09:07 PM
தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர் என டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
தர்பார் படம் விவகாரம் தொடர்பாக விநியோகிஸ்தர்கள் மீது வழக்கு தொடர்ந்த இயக்குனர் முருகதாஸை கண்டித்து விநியோகிஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது படத்தின் பட்ஜெட்டை ஏற்றியது இயக்குனர் முருகதாஸ் என்று அவர் குற்றம்சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

173 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

77 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

33 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

14 views

பிற செய்திகள்

"தங்கம் மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தங்கம் விலை உயர்வை சமாளிக்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

44 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

14 views

"படிப்படியாக 1, 453 டாஸ்மாக் கடைகள் குறைப்பு" - அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகத்தில் படிப்படியாக இதுவரை ஆயிரத்து 453 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

10 views

உட்கட்சி பூசல் - தொமுச நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

சென்னையில் திமுகவினரிடையே ஏற்பட்ட உட்கட்சி பூசலில், தொமுச நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

10 views

மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

30 views

பாகிஸ்தான் அதிபரை சந்தித்த சத்ருகன் சின்கா - இருநாட்டு உறவு மேம்பட வலியுறுத்தியதாக பெரு​மிதம்

பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி-யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா, பாகிஸ்தான் அதிபரை சந்தித்து பாகிஸ்தானில் சந்தித்து பேசினார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.