தமிழகத்தை முன்னேற்றுவதில் 2 கட்சிகளும் ஒற்றுமை - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு
பதிவு : பிப்ரவரி 08, 2020, 08:22 PM
தமிழகத்தை முன்னேற்றுவதில் ஆளும்கட்சி, எதிர்கட்சி ஆகியோர் ஒற்றுமையாக உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டினார்.
தமிழகத்தை முன்னேற்றுவதில் ஆளும்கட்சி, எதிர்கட்சி ஆகியோர்  ஒற்றுமையாக உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டினார். சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு  விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்திய அளவில் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி தமிழகத்தில் நடைபெறுவதாக பாராட்டினார். தமிழகத்தை முன்னேற்றுவதில், இரண்டு முக்கிய கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர் என்றும் பன்வாரிலால் புரோகித் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி  டி.ஆர். பாலு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

201 views

பிற செய்திகள்

பிஎஃப், சிறுசேமிப்பு வட்டி குறைப்பு - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்

வருங்கால வைப்பு நிதி, மற்றும் சிறுசேமிப்பு வட்டி குறைப்புக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

228 views

கடலூர் போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ....

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்களுக்கு நடைமுறை படுத்தி உள்ளது.

115 views

ரயில் நிலையம் அருகே புற்களில் பற்றி எரிந்த தீயால் ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரயில் தாமதம்

நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

32 views

பாம்பன் கடல் பகுதிக்கு வந்து சென்ற தூத்துக்குடி படகுகள் - நடவடிக்கை எடுக்கப்படுமா என மீனவர்கள் எதிர்பார்ப்பு

ஊடரங்கு நடவடிக்கை காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்வதை நிறுத்தியுள்ள நிலையில் பாம்பன் கடல் பகுதிக்குள் தூத்துக்குடி படகுகள் அணிவகுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

21 views

450 ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ரூ.1,000 பணம்

விருதுநகர் மாவட்டடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 450 ஏழை குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி, ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு சமூகத்தினர் வழங்கினர்.

11 views

டெல்லி மாநாடு சென்று திரும்பியவருக்கு பரிசோதனை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியில் உள்ள ஒருவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியுள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.