டெல்லியில் 2 மணி நிலவரப்படி 28.14 % வாக்குகள் பதிவு
பதிவு : பிப்ரவரி 08, 2020, 03:39 PM
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல்2 மணி வரை 28 புள்ளி 14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
டெல்லி சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சுமார் 3 மணி நேரம் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு, தற்போது விறுவிறுப்பு அடைந்துள்ளது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வாக்கை பதிவு செய்தனர். குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, நடிகை டாப்சி உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

636 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

469 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

164 views

"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

143 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

53 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்?

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

0 views

செவிலியரை அலைபேசியில் அழைத்த மோடி - கொரோனா நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்

கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் செவிலியரை திடீரென தொலைபேசியில் அழைத்து பாராட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

29 views

கேரளாவில் இருந்து கோவை வந்த தமிழக தொழிலாளர்கள் - பாலக்காடு முகாமில் தங்கவைப்பு

ஆபத்தான முறையில் கேரளாவில் இருந்து கோவை வந்த 25 க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்களை போலீஸார் பிடித்து பாலக்காடு முகாமில் தங்க வைத்துள்ளனர்.

25 views

கூட்டம் கூட்டமாய் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் - பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் மக்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாய் நடந்தும் பேருந்துகளில் தொங்கியபடியும் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் மக்கள் - லோடு வண்டிகளில் கூட்டம் கூட்டமாய் மக்கள்

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில், கூலித்தொழிலாளிகள், ஏழை மக்கள் ஏராளமானோர் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

14 views

சி.ஏ. படிப்பிற்கான தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தலால் சி.ஏ. படிப்பிற்கான தேர்வுகள் 2 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.