"சி.ஏ.ஏ.-வை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்" - குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் அமித்ஷா ஆவேசம்
பதிவு : ஜனவரி 19, 2020, 01:09 AM
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தலித்துகளுக்கு எதிரானவர்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் ஹூப்ளி நகரில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மாநாட்டில் பேசிய அவர், தேர்தல் வரும் போது அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என கூறினார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வரும் தலித்துகளுக்கு எதிராக இருப்பதால் உங்களுக்கு என்ன பயன்? என்றும் எதிர்க்கட்சிகளை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார். மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்களை, இந்த கூட்டத்தில் அமித்ஷா முன்வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

(08/02/2020) கேள்விக்கென்ன பதில் : நாஞ்சில் சம்பத்

(08/02/2020) கேள்விக்கென்ன பதில் : நாஞ்சில் சம்பத்

593 views

தமிழக அரசு அறிவித்துள்ளரூ. 3280 கோடி மதிப்புள்ளநிவாரண உதவிகளுக்கு தி.மு.க. வரவேற்பு

கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகளுக்காக மாநிலங்கள் கோரும் நிதியை மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

263 views

(18/01/2020) கேள்விக்கென்ன பதில் : கே.எஸ்.அழகிரி

(18/01/2020) கேள்விக்கென்ன பதில் : கே.எஸ்.அழகிரி

170 views

(14.01.2020) - அரசியல் ஆயிரம்

(14.01.2020) - அரசியல் ஆயிரம்

26 views

பிற செய்திகள்

காவல்துறை கட்டுப்பாட்டில் நிசாமுதீன் பகுதி

டெல்லியில் தப்ளிக் ஜமாத் மாநாடு நடைபெற்ற பகுதி போலீஸாரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது சீல்வைக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

3 views

1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி - சிபிஎஸ்இ வாரியத்துக்கு, மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென சி.பி.எஸ்,சி வாரியத்துக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

3 views

மேலும் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

டெல்லியில் மேலும் 2 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

5 views

கொரோனா - உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிதியுதவி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தலா 50 ஆயிரம் ரூபாயை, பிரதமரின் பேரிடர் நிதி உதவி கணக்கின் கீழ் வழங்கி உள்ளனர்

4 views

உணவு வாங்க சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச உணவு

144 தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

6 views

கிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக் கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.