இந்தியா Vs ஆஸி.- இன்று 2வது ஒரு நாள் போட்டி : தொடரை சமன் செய்யுமா இந்தியா ?
பதிவு : ஜனவரி 17, 2020, 12:47 AM
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது ஒரு நாள் போட்டி, இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் , ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ராஜ்கோட் மைதானம் எளிதாக பேட்டிங் செய்ய உகந்ததாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்திய வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டனர். காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியுள்ளதால் , விக்கெட் கீப்பர் பணியை கே.எல்.ராகுல் மேற்கொள்ள உள்ளார்.  இந்திய அணியில் ஷர்துல் 
தாக்கூருக்கு பதிலாக நவ்தீப் சைனிக்கு வாய்ப்பளிக்கபடலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, கை கொடுத்தல் மற்றும் கட்டிப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் - நடிகர் சித்தார்த்

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, கை கொடுத்தல் மற்றும் கட்டிப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் என நடிகர் சித்தார்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

118 views

இந்தியாவிலிருந்து திரும்பிய தென்னாப்பிரிக்க அணி - வீரர்கள் தனிமையில் இருக்க அ​றிவுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவிலிருந்து பாதியில் திரும்பிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது

40 views

பிற செய்திகள்

வீ​டியோகால் மூலம் ஒன்றிணைந்த இசைக்குழு - மருத்துவப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் உலக மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இசைக்கு வேலியில்லை என உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த் இசைக்குழு நிரூபித்துள்ளது.

11 views

உலக சுகாதார நாள் - ராணி எலிசபெத் வாழ்த்து

உலக சுகாதார நாளையொட்டி உலகெங்கிலும் சுயநலமின்றி பணியாற்றும் மருத்துவத்துறையினருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

27 views

மெக்சிகோவில் புலிக்குட்டிக்கு கோவிட் என பெயர்

மெக்சிகோ விலங்கியல் பூங்காவில் பிறந்த புலிக்குட்டி ஒன்றுக்கு கோவிட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

15 views

சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம்

சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

10 views

கொரோனா நோயாளிகளுக்காக தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

185 views

அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

நட்பு என்பது பதிலடி நடவடிக்கை அல்ல என அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

112 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.