சொந்த கிராமத்தில் பொங்கல் கொண்டாடிய துணை முதல்வர்
பதிவு : ஜனவரி 16, 2020, 12:03 AM
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமது சொந்த கிராமத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமது சொந்த கிராமத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்ட அவர், தொடர்ந்து உறவினர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு பொங்கல் வழங்கி வாழ்த்துகளை கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1963 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

305 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

77 views

பிற செய்திகள்

ராமர் படத்துடன் ஆன்மீக ஊர்வலம் செல்ல முயற்சி - பாஜகவினரை கைது செய்த போலீசார்

சேலத்தில் ராமர் படத்துடன் ஆன்மீக ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

22 views

வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி - திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் மீட்பு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி திருவனந்தபுரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

27 views

டி.என்.பி.எஸ்.சி. குருப் 4 தேர்வு முறைகேடு - சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ராமதாஸ் வரவேற்பு

டி.என்.பி.எஸ்.சி. குருப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

15 views

"பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தமிழகத்தில் அதிகம்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

5 views

"இருளில் மூழ்கி உள்ள அனந்தசரஸ் குளம்"- அத்திவரதரை தரிசிக்க முடியாத பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசாரஸ் குளம் இருளில் மூழ்கி உள்ளதாக பக்கதர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

212 views

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிக்கிய 99 பேருக்கு வாழ்நாள் தடை

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிக்கிய 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.