2 ஜி - சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு - முதல் கட்ட வாதங்களை நிறைவு செய்தது சிபிஐ
பதிவு : ஜனவரி 15, 2020, 09:28 PM
2ஜி தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, சிபிஐ தரப்பில்  ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் சஞ்ஜய் ஜெயின், குற்றம் நடைபெற்றபோது திரட்டப்பட்ட ஆதாரங்கள் உத்தேசமாக இருந்தாலும், அவை தான் குற்றத்தை நிரூபிக்க உதவும் என பல்வேறு வாதங்களை முன் வைத்தார். சிபிஐ - யின் முதல் கட்ட வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, 2ஜி- சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு  ஒத்தி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1841 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

780 views

ஜன. 20-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

159 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

155 views

பிற செய்திகள்

'KNOW YOUR ARMY' ராணுவ நிகழ்ச்சி - லக்னோவில் இரண்டு நாள் முகாம்

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய ராணுவத்தின் இரண்டு நாள் கண்காட்சி நடந்து வருகிறது.

3 views

"11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் எதிரொலிக்கும்" - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து

மணிப்பூர் அமைச்சர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

20 views

சபாநாயகர் அதிகாரங்கள் : நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மணிப்பூர் அமைச்சருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மணிப்பூர் அமைச்சருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்து நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

8 views

சிறையில் இருந்தபடியே வெடிகுண்டு மிரட்டல் : 8 பேர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரியில் சிறையில் இருந்தபடியே ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கைதியை மற்ற கைதிகள் தாக்கி உள்ளனர்.

7 views

CAA, NPR தொடர்பாக பிரதமர் விவாதம் நடத்த தயாரா ? - அமித் ஷா கருத்துக்கு ப.சிதம்பரம் பதில்

குடியுரிமை சட்ட திருந்த விவகாரத்தில், பிரதமர் மோடி விவாதம் நடத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

151 views

காஷ்மீர் : ராயல் பூங்காவை புராதன சின்னமாக அறிவிக்க பரிந்துரை

காஷ்மீரில் உள்ள சிக்ஸ் ராயல் பூங்காவை புராதன சின்னத்தை அறிவிக்கக் கோரி யுனேஸ்கோவுக்கு சுற்றுலாத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.