"தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி" - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை
பதிவு : ஜனவரி 15, 2020, 09:11 PM
தமது மகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சிப்பது அரசு நிர்வாகம் கண்பார்வையற்றதாய் இருப்பதையே காட்டுவதாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்
தமது மகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை  தாமதம் செய்ய முயற்சிப்பது  அரசு நிர்வாகம் கண்பார்வையற்றதாய் இருப்பதையே காட்டுவதாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 7 வருடங்களாக நியாயத்திற்காக தாம் போராடி வருவதாகவும், குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் தண்டனையை தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். 

பிற செய்திகள்

கொரோனாவிற்கு ஆன்டிபாடி பிளாஸ்மா சிகிச்சை - ஜெர்மனி விஞ்ஞானிகள் நம்பிக்கை

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் பெறப்படும் ஆன்டிபாடி பிளாஸ்மா மூலம் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

9 views

"இயேசு கிறிஸ்துவின் உறுதிப்பாட்டை நினைவில் கொள்வோம்" - புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் டுவிட்டர் பதிவு

இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றும் அவரது தைரியமும் நீதியும் தனித்து நிற்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

89 views

"இறக்குமதி செய்யும் மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி ரத்து" - மத்திய அரசு

வென்டிலேட்டர்கள், ஃபேஸ் மாஸ்க்குகள், அறுவைசிகிச்சை உபகரணங்கள் மற்றும் முககவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகாரணங்களுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

43 views

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு இந்தியா சார்பில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து வழங்கியதற்கு அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.

826 views

ஊரடங்கு உத்தரவால் "டிவி, ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு"

ஊரடங்கு உத்தரவால், தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

131 views

தானியங்களை கொள்முதல் செய்ய என்.ஜி.ஓக்களுக்கு அனுமதி - இந்திய உணவு கழகத்துக்கு அரசு உத்தரவு

நிவாரணப் பணிகளுக்காக இந்திய உணவுக்கழகத்திடமிருந்து நேரடியாக உணவு தானியங்களை கொள்முதல் செய்ய அரசு சாரா அமைப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.