உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்
பதிவு : ஜனவரி 15, 2020, 03:55 PM
உத்தரப்பிரதேச மாநில மொராதாபாத் பகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநில மொராதாபாத் பகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலில், கள்ளவோட்டு போட்டதாக எழுந்த புகாரை அடுத்து இருதரப்பினரும் மோதிக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

377 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

339 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

128 views

பிற செய்திகள்

ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரின் ஜாமீன் மனு தள்ளுபடி - கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் அதிரடி

கேரளா தங்கக் கடத்தலில் ஸ்வப்னா ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறி அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

0 views

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அஞ்சலி - குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 22 தமிழர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் தெரிவித்தார்.

76 views

சுதந்திர தின விழா - முப்படை இசைக்குழுவினரின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி நாடாளுமன்ற வளாகம் அருகே முப்படைகளின் இசைக்குழுவினர் இணைந்து பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினர்.

25 views

பிரதமர் குறித்து சசி தரூர் வெளியிட்ட கேலிச்சித்திரம் - சர்ச்சைக்குரிய பதிவு என பாஜகவினர் கண்டனம்

கேரள காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பிரதமர் மோடியை கிண்டல் செய்து வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

290 views

சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்

சென்னை, அந்தமான் இடையே கடல்வழி தொலைத்தொடர்பு கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

29 views

கர்நாடக அணைகளில் இருந்து 78,000 கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 78 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

410 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.