குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புனேவில் போராட்டம்
பதிவு : ஜனவரி 15, 2020, 03:50 PM
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மெழுகுவர்த்தியை ஏந்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

381 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

345 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

132 views

பிற செய்திகள்

சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை இறுதியானது அல்ல மக்களின் கருத்துகளுக்கு பிறகே இறுதி முடிவு - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை என்பது இறுதியானது அல்ல என்று மத்திய சுற்றுச் சுழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

12 views

"இறுதி செமஸ்டர் தேர்வு - மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானிய குழு வாதம்

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில், பல்கலைக்கழக மானிய குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

6 views

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா - தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

17 views

டெல்லியில் காற்று மாசு குறித்த வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மண்ணெண்ணெயில் இயங்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என டெல்லி காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

5 views

ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரின் ஜாமீன் மனு தள்ளுபடி - கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் அதிரடி

கேரளா தங்கக் கடத்தலில் ஸ்வப்னா ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறி அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

8 views

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அஞ்சலி - குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 22 தமிழர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் தெரிவித்தார்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.