கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
பதிவு : ஜனவரி 15, 2020, 03:44 PM
தைத் திருநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தைத் திருநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இவர்களை தொடர்ந்து மு.க தமிழரசு, செல்வி, அருள் நிதி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். முன்னதாக, அண்ணா நினைவிடத்தில் இரு குடும்பத்தினரும் மரியாதை செலுத்தினர். அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், திமுக தலைவரிடம் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

383 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

347 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

133 views

பிற செய்திகள்

இந்தி சர்ச்சை - விமான நிலையத்தில் நடந்தது என்ன? - திமுக எம்.பி. கனிமொழி விளக்கம்

இந்தி மொழி குறித்து விமான நிலையத்தில் பெண் காவலர் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக எழுந்த புகார் குறித்து திமுக எம்.பி. கனிமொழி விளக்கம்

0 views

வேதா நிலையத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபக் வழக்கு - உயர்நீதிமன்றத்தில் ஆக.12ஆம் தேதி விசாரணை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற இடத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்து தீபக், தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

4 views

இலங்கை அங்கட லொக்கா பயண விவரம் குறித்து விசாரணை - குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை

மதுரை விமான நிலையத்தில், இலங்கை தாதா அங்கட லொக்காவின் பயண விவரம் குறித்து குடியேற்றத்துறை அதிகாரிகளிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர்.

2 views

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தமான மின்சார திருத்தச்சட்டம் அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் உள்ளிட்ட நான்கு சட்டங்களை கைவிட வலியுறுத்தி சிவகங்கையில் அனைத்து கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது

6 views

EIA , புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தல் - அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு மற்றும் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22 views

2 லட்சம் மாணவர்களுக்கு பாஸ் மார்க்? - 11 ம் வகுப்பு சேர்க்கையில் கடும் போட்டி உருவாகும் சூழல்

10-ம் வகுப்பு தேர்வில் 2 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு 11-ம் வகுப்பு சேர்க்கையில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மிகப் பெரும் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.