டெல்லி மக்களை வாட்டும் கடும்பனி
பதிவு : ஜனவரி 15, 2020, 03:13 PM
டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.
டெல்லி உள்பட  வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவால்  குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்கள் மகர சங்கராந்தியை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட முடியாமல் தவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1913 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

244 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

62 views

பிற செய்திகள்

"ஒரு கட்சித் தொண்டனின் விசுவாசம்" - குழந்தைக்கு "காங்கிரஸ்" என பெயர் சூட்டிய ஊழியர்

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றும் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்.

37 views

கேரள பயணிகள் 8 பேர் இறந்த சம்பவம் : இறந்தவர்கள் குறித்து உருக்கமான தகவல்

நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற கேரள பயணிகள் 8 பேரின் உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகின்றனர்.

8 views

சத்தீஸ்கரில் க்ரைம் சீரியல் கொலையாளி கைது

சத்தீஸ்கர் மாநிலம் தூர்க் பகுதியில் பதுங்கி இருந்த க்ரைம் சீரியல் கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

62 views

வீணாகும் பொருட்களில் மின்சார பைக் - வயதான மாற்றுத்திறனாளி சாதனை

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் வீணாகும் பொருட்களை வைத்து மின்சார பைக் தயாரித்து அசத்தியுள்ளார்.

21 views

கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி - கார்கள், சாலைகளில் படிந்த உறைபனி

இமாச்சலபிரதேசம் குலு, மணாலி உள்ளிட்ட இடங்களில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளை போர்வை போர்த்தியது போல் உறைபனி படிந்து காட்சி அளிக்கிறது.

72 views

குடியுரிமை சட்டம் குறித்து விவாதம் - அமித்ஷாவின் சவாலை ஏற்ற அகிலேஷ், மாயாவதி

குடியுரிமை சட்டம் தொடர்பாக விவாதத்தில் பங்கேற்க தயாரா என்று அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் ஏற்றனர்.

357 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.