சொந்த கிராமத்தில் பொங்கல் கொண்டாடிய முதல்வர்
பதிவு : ஜனவரி 15, 2020, 02:18 PM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது சொந்த கிராமத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது சொந்த கிராமத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில், பொங்கல் விழாவை கொண்டாடினார். குலதெய்வ கோயிலுக்கு சென்று குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு நடத்திய அவர், அங்கு பொங்கல் வைத்தார். இதில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உறியடி நிகழ்ச்சியிலும் உற்சாகமாக பங்கேற்றார்.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

253 views

பிற செய்திகள்

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விவகாரம் - ராமநாதபுரத்தில் கைதானவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

4 views

"தொழில்துறையில் தமிழகம் முன்னணி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

நாட்டிலேயே தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

11 views

"பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை" - எஸ்.வி.சேகர்

பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை என எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

13 views

தேனி ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க வழக்கு - இடைக்கால குழுவின் நியமனம் ரத்து

தேனி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் நியமனத்தை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

6 views

"தொழில்துறையில் தமிழகம் முன்னணி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

நாட்டிலேயே தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

47 views

காதலியின் தந்தையை கடத்த முயன்ற காதலன் - காதலன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீஸ்

திண்டுக்கல் அருகே காதலியின் தந்தையை காதலனே கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பட பாணியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.