இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது : கேரள அரசு சார்பில் வழங்கப்பட்டது
பதிவு : ஜனவரி 15, 2020, 02:12 PM
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு சார்பில் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.
இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஹரிவராசனம் என்ற பெயரில் சபரிமலை சன்னிதானத்தில் விருது வழங்கப்பட்டு வருகிறது. கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இந்த விருதுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில்,  2020-ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது,  இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்ர இதற்கான விழாவில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், 'Worshipful Music Genius' என்ற பட்டமும் இலையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

457 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

253 views

பிற செய்திகள்

"நான் இந்தியாவில் இருந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்காது" - நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி கருத்து

இந்தியாவில் இருந்திருந்தால் தனக்கு நோபல் பரிசு கிடைத்திருக்காது என்றும் இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை என்று அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.

13 views

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

8 views

உரிமை கோரப்படாத 25,000 சடலங்களுக்கு இறுதி சடங்கு - சமூக சேவகர் முகமது ஷெரீப்பிற்கு பத்மஸ்ரீ

உரிமை கோரப்படாத 25,000 சடலங்களுக்குஇறுதி சடங்கு செய்த சமூக சேவகர் முகமது ஷெரீப்பிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

11 views

சட்டபேரவை தேர்தலை சந்திக்க உள்ள டெல்லி - உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குச் சேகரிப்பு

வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லி சட்டபேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

134 views

"டெல்லியின் முன்னேற்றத்திற்காகவே ஓட்டு கேட்கிறேன்" - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

தமக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை இல்லை என்றும் டெல்லியின் முன்னேற்றத்திற்காகவே ஓட்டு கேட்பதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

77 views

குடியரசு தினவிழா : காங்கிரஸ் பிரமுகர்கள் கைகலப்பு - போலீசார் தலையிட்டு சமாதானம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், குடியரசு தினவிழாவின் போது, காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சி பிரமுகர்கள் மோதிக் கொண்டனர்.

146 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.