தமிழர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பொங்கல் வாழ்த்து
பதிவு : ஜனவரி 15, 2020, 02:09 PM
உலக தமிழர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
உலக தமிழர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்  பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் . இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

335 views

பிற செய்திகள்

"நடிகர் சங்க தேர்தல் செல்லாது" - மறு தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

79 views

"வானம் கொட்டட்டும்" படத்தின் டிரைலர் வெளியீடு - மணிரத்னம், சரத்குமார் ஆகியோர் பங்கேற்பு

மணிரத்னம் தயாரித்துள்ள "வானம் கொட்டட்டும்" படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

13 views

"பட்டாஸ்" வசூல் ரூ.25 கோடி - தயாரிப்பு நிறுவனம் தகவல்

"பட்டாஸ்" திரைப்படம் தற்போது வரை 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

727 views

"பட்டாஸ்" சண்டைக் காட்சியில் கலக்கிய சினேகா

"பட்டாஸ்" படத்தில் நடிகை சினேகா இடம்பெற்றுள்ள சண்டை காட்சி ஒன்றின் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

241 views

"தாராள பிரபு" படத்தில் 8 இசையமைப்பாளர்கள்

ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் "தாராள பிரபு" படத்தில் 8 இசையமைப்பாளர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

18 views

திரைப்படமாகும் 1983 கிரிக்கெட் தொடர் : தமிழ் பதிப்பை வெளியிடுகிறது ராஜ்கமல் நிறுவனம்

1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்திருந்தது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.