ரசிகர்களுக்கு ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து
பதிவு : ஜனவரி 15, 2020, 02:01 PM
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு நேரில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு நேரில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டில் முன்பு பொங்கல் திருநாளான இன்று அவரின் ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்களை சந்தித்த ரஜினி காந்த், பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

345 views

பிற செய்திகள்

"புதைவட மின்கம்பி பதிப்பு பணி ஓராண்டுக்குள் முடியும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி

குமாரபாளையத்தில் நடைபெறும் மின் புதைவட கம்பி பதிக்கும் திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

7 views

"நீட் தேர்வு நீட்டாக சென்று கொண்டிருக்கிறது" - அமைச்சர் செங்கோட்டையன்

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயோமெட்ரிக் கொண்டுவருவதற்கு நிதி பற்றாக்குறை உள்ளதால், நிதி வேண்டி, நிதி செயலரிடம் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

24 views

அரசியல் தலைவரையே மிஞ்சிய பாதுகாப்பு : தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு சிறப்பு ஏற்பாடு

அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்த தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு, அரசியல் தலைவரையே மிஞ்சிய பாதுகாப்பு கெடுபிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

241 views

மதுரை - போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம் : ரயில் நிலையத்தில் பூஜை செய்து ரயிலை வரவேற்ற மக்கள்

மதுரை - போடி இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது உசிலம்பட்டி வரை நிறைவடைந்த நிலையில், அதில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

60 views

பிரித்தியங்கரா தேவி கோயிலில் 1,08,000 எலுமிச்சை பழங்களை கொண்டு சிறப்பு வழிபாடு

தூத்துக்குடியில் உள்ள பிரித்தியங்கரா தேவி கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் எலுமிச்சை பழங்களை கொண்டு வசிகரயாகம் நடைபெற்றது.

42 views

தேசிய பெண் குழந்தைகள் தினம் : ஒரு நாள் தலைமை ஆசிரியராக 10ம் வகுப்பு மாணவி

மானாமதுரை அருகே மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக, பள்ளிக்கு தேவையான பொருட்களை சீராக ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.