முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் வாழ்த்து
பதிவு : ஜனவரி 15, 2020, 08:22 AM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கலாம்....

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

378 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

342 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

128 views

பிற செய்திகள்

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு - இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

8 views

பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக புகார் - விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 பேர் கைது

பழனியில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகவும் ஆபாசமாக பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

0 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

17 views

"5248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை" - தேர்வுத் துறை விளக்கம்

5 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

4 views

"கனிமொழியை இந்தியரா? என கேட்டதை சாதாரணமாக கடந்து போக முடியாது" - வைகோ அறிக்கை

இந்தி மொழிதான் ஆட்சி மொழி, அலுவல் மொழி என்பதை வலிந்து நிலைநாட்டபா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக முயன்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

36 views

"இ பாஸ் நடைமுறை மனித உரிமை மீறல் என புகார்" - தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

மத்திய அரசு உத்தரவை மீறி இ பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறிய செயல் என அளித்த புகாருக்கு, நான்கு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.