நடராஜர், பஞ்சலோக அம்மன் உள்பட 9 சிலைகள் பறிமுதல், கோயில் குருக்கள் உள்ளிட்ட 2 பேர் கைது
பதிவு : ஜனவரி 15, 2020, 02:45 AM
நாகப்பட்டினம் அருகே நடராஜர், பஞ்சலோக அம்மன் உள்பட 9 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார், நாகப்பட்டினம் அருகே பஞ்சலோக அம்மன் சிலையை 90 லட்ச ரூபாய்க்கும் நடராஜர் சிலையை 30 லட்ச ரூபாய்க்கும் விற்க முயற்சிகள் நடப்பதாக தகவல் கிடைத்ததாக குறிப்பிட்டார். இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலைகளை வாங்குவது போல் நடித்து கோயில் குருக்கள் உள்ளிட்ட 2 பேரை கைது செய்ததாகவும் அவர் கூறினார். இந்த சிலைகளை வாங்க பேரம் பேசி சென்ற முக்கிய பிரமுகர்கள் குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு  போலீசார் விசாரித்து வருவதாகவும் டி.ஜி.பி. அபய்குமார் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

635 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

289 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

64 views

பிற செய்திகள்

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

6 views

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர் - கை தட்டி வழியனுப்பி வைத்த மருத்துவமனை ஊழியர்கள்

கேரள மாநிலம், காசர்கோடில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், குணமடைந்தார்.

4 views

மக்களுக்கு இலவசமாக காய்கறி வழங்கிய விவசாயி

144 தடை உத்தரவால் வீடுகளுக்குள் இருக்கும் பொதுமக்களுக்காக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த போடிபாளையத்தை சேர்ந்த ராஜன் என்ற விவசாயி ஒன்றரை டன் காய்கறிகளை இலவசமாக வழங்கியுள்ளார்.

6 views

கொரோனா வைரஸ் குறித்த 4 வயது சிறுவன் பேச்சு - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ

கொரோனா வைரஸ் குறித்து மழலை மொழி மாறாத 4 வயது சிறுவனின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது..

7 views

ஏன் ஒளி, ஒலி எழுப்ப வேண்டும் - தமிழிசை விளக்கம்

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்றிரவு இரவு 9 மணிக்கு ஒளி ஏற்படுத்த வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

11 views

3 டி பிரிண்டிங்கில் தயாராகும் உபகரணங்கள் - தொழிற்சாலையாக மாறிய மருத்துவமனை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மருத்துவமனையின் ஒருபகுதி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.