மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: சார்பு செயலாளர் கிட்டி பலராமன் நேரில் ஆஜராகி விளக்கம்
பதிவு : ஜனவரி 15, 2020, 01:40 AM
புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உரிமை மீறல் குழு முன் சார்பு செயலாளர் கிட்டி பலராமன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உரிமை மீறல் குழு முன் சார்பு செயலாளர் கிட்டி பலராமன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.  பேரவையின் உரிமைகளை மீறி செயல்பட்டு உள்ளதாக  எம்,எல்,ஏ ஜெயமூர்த்தி, பேரவை தலைவர் சிவக்கொழுந்துவிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து உள்ளாட்சித்துறை செயலாளர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்

தீபாவளி, பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

532 views

நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு:"விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும்"- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும் என்று அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

59 views

முதலமைச்சர் மீது காங். எம்எல்ஏ ஊழல் புகார் - சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட கோரி பாஜக மனு

புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஆளுங்கட்சி எம்எல்ஏவின் ஊழல் புகார் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜக எம்எல்ஏ-க்கள் மனு அளித்தனர்.

13 views

பிற செய்திகள்

வயல்வெளிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு

வயல்வெளியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

33 views

"வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்" - வாட்ஸ் அப் வைத்திருப்போர் அதிருப்தி

நவீன தகவல்தொடர்பு களமாக மாறிவிட்ட வாட்ஸ் ஆப்பில் இன்று மதியம் முதல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

1767 views

சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? - சாதிக்க துடிக்கும் இளம் இந்திய படை

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

478 views

நீலகிரி : ரேஷன் கடையில் இருந்த அரிசியை சாப்பிட்ட யானைகள்

நீலகிரி அருகே ரேஷன் கடை மற்றும் மளிகை கடைக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திச் சென்றது.

15 views

மிரட்டும் கொரோனா வைரஸ் : விமான பயணிகளுக்கு முழு உடல் பரிசோதனை

சீனாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கையில் ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

51 views

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - நெற் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் கனமழை பெய்தது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.